தளி ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
தளி ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். அஞ்செட்டி வருவாய் வட்டத்தில் அமைந்த தளி ஊராட்சி ஒன்றியத்தில் 50 ஊராட்சிகள் உள்ளது.[1] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், தளியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தளி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,81,017 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 28,052 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 6,385 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
தளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள்:
- அச்சுபாலா
- அகலக்கோட்டை
- அஞ்செட்டி
- அந்தேவனப்பள்ளி
- அன்னியாளம்
- அரசகுப்பம்
- பாயிகொண்டபள்ளி
- பாலப்பள்ளி
- பின்னமங்கலம்
- சூடசந்திரம்
- தாரவேந்திரம்
- தேவகானப்பள்ளி
- தேவருளிமங்கலம்
- தொட்டமஞ்சி
- தொட்ட உப்பனூர்
- கும்ளாபுரம்
- ஜாகிர்கோடிப்பள்ளி
- ஜவளகிரி
- கக்கதாசம்
- கலுகொண்டப்பள்ளி
- காரண்டப்பள்ளி
- கெம்பட்டி
- கொடியாளம்
- கொல்லட்டி
- கொமாரணப்பள்ளி
- கொத்தமடுகு
- கொட்டாயூர்
- குந்துகோட்டை
- குப்பட்டி
- மதகொண்டப்பள்ளி
- மாடக்கல்
- மல்லசந்திரம்
- மஞ்சுக்கொண்டப்பள்ளி
- மருபள்ளி
- மருதாண்டப்பள்ளி
- நாகனூர்
- நாட்றம்பாளையம்
- படிகநாளம்
- பாலயம்கோட்டை
- சாலிவரம்
- சந்தனூர்
- சரகப்பள்ளி
- சரண்டப்பள்ளி
- செட்டிப்பள்ளி
- தக்கட்டி
- தளிகொத்தனூர்
- தளி
- தண்டரை
- உனிசேநத்தம்
- உரிகம்
வெளி இணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்