ஒசூர் வருவாய் கோட்டம்
Appearance
ஒசூர் வருவாய் கோட்டம் (Hosur revenue division) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வருவாய் கோட்டமாகும். இந்தக் கோட்டத்தில் ஒசூர் வட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், சூளகிரி வட்டம், அஞ்செட்டி வட்டம் ஆகியவை அடங்கி உள்ளன.[1]