ஓசூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓசூர் வட்டம் , தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏழுவட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக ஓசூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 92 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசூர்_வட்டம்&oldid=2575331" இருந்து மீள்விக்கப்பட்டது