நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 19 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]மேட்டூர் வட்டத்தில் உள்ள நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 9 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[2] இதன் வட்டார வளர்ச்சி அலுவலகம் நங்கவள்ளியில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 77,476 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 6,555 ஆகவும் பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 12 ஆகவும் உள்ளன. [3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சி மன்றங்கள்: [4]

 1. சாணாரப்பட்டி
 2. கோனூர்
 3. அவடத்தூர்
 4. கரிக்காப்பட்டி
 5. சூரப்பள்ளி
 6. தோரமங்கலம்
 7. சின்னசோரகை
 8. பெரியசோரகை
 9. வீரக்கல்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 2. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
 3. SALEM DISTRICT Census 2011
 4. [https://static.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2017/11/2017110969.pdf நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்