பி. என். பட்டி
P.N.பட்டி | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
வட்டம் | மேட்டூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
25,133 (2011[update]) • 639/km2 (1,655/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 39.36 சதுர கிலோமீட்டர்கள் (15.20 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/p-n-patty |
பி.என்.பட்டி (ஆங்கிலம்:P.N.Patti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பி. என். பட்டி தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாகவும், மின்சாரம் உற்பத்தி செய்யும் மேட்டூர் அனல்மின்நிலையம் இப்பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது. மேலும் பி.என்.பட்டி பேரூராட்சியின் எல்லையை ஒட்டி மேட்டூர் அணை அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]பி. என். பட்டி பேரூராட்சிக்கு மேற்கில் மேட்டூர் 8 கிமீ., தொலைவிலும்; கிழக்கில் சேலம் 48 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]39.36 கிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 58 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,901 வீடுகளும், 25,133 மக்கள்தொகையும், கொண்டது.[5]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "பி. என். பட்டி பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-04-14. பார்க்கப்பட்ட நாள் 2019-04-14.
- ↑ P.N.Patti Population Census 2011