மேச்சேரி ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
மேச்சேரி | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ரா. பிருந்தா தேவி, இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | தர்மபுரி |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | மேட்டூர் |
சட்டமன்ற உறுப்பினர் |
எச். சதாசிவம் (பாமக) |
மக்கள் தொகை | 98,795 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேச்சேரி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
மேட்டூர் வட்டத்தில் உள்ள மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் 17 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[5] இதன் வட்டார வளர்ச்சி அலுவலகம், மேச்சேரியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 98,795 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 14,605 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 18 ஆக உள்ளது. [6]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளின் விவரம்: [7]
- விருதாசம்பட்டி
- வெள்ளார்
- தெத்திகிரிபட்டி
- சாத்தப்பாடி
- பொட்டனேரி
- பள்ளிப்பட்டி
- ஓலைப்பட்டி
- மல்லிகுந்தம்
- எம். என். பட்டி
- எம். காளிபட்டி
- குட்டபட்டி
- கொப்பம்பட்டி
- கூனாண்டியூர்
- புக்கம்பட்டி
- பானாபுரம்
- அரங்கனூர்
- அமரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- சேலம் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. Retrieved 2021-01-25.
- ↑ SALEM DISTRICT Census 2011
- ↑ மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்