வீரக்கல்புதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரக்கல்புதூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் மேட்டூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

16,358 (2001)

1,317/km2 (3,411/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 12.42 சதுர கிலோமீட்டர்கள் (4.80 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/veerakkalpudur

வீரக்கல்புதூர் (Veerakkalpudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

சேலம் - மேட்டூர் சாலையில் அமைந்த வீரக்கல்புதூர் பேரூராட்சிக்கு கிழக்கில் சேலம் 43 கிமீ; மேற்கில் மேட்டூர் 11 கிமீ; வடக்கில் கொளத்தூர் 22 கிமீ; தெற்கில் எடப்பாடி 22 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே 5 கிமீ தொலைவில் மேட்டூர் அணை தொடருந்து நிலையம் உள்ளது. [4]

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

12.42 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 36 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [5]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,614 வீடுகளும், 16,665 மக்கள்தொகையும், கொண்டது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. Mettur Dam Railway Station
  5. வீரக்கல்புதூர் பேரூராட்சியின் இணையதளம்
  6. Veerakkalpudur Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரக்கல்புதூர்&oldid=3151408" இருந்து மீள்விக்கப்பட்டது