சங்ககிரி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்ககிரி வட்டம் என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் சங்ககிரி நகரத்தில் உள்ளது. சங்ககிரி வருவாய் வட்டம் 52 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்ககிரி_வட்டம்&oldid=2568231" இருந்து மீள்விக்கப்பட்டது