காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்
காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தின் 19 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, காடையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,25,478 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 24,550 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,854 ஆக உள்ளது.
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 17 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[2][3]
- பொம்மியம்பட்டி
- டேனிஷ்பேட்டை
- தீவட்டிபட்டி
- தாராபுரம்
- குண்டுக்கல்
- கணவாய்புதூர்
- கஞ்சநாயக்கன்பட்டி
- காருவள்ளி
- கொங்குப்பட்டி
- கூகுட்டப்பட்டி
- மூக்கனூர்
- நடுப்பட்டி
- பன்னப்பட்டி
- பூசாரிபட்டி
- செம்மாண்டப்பட்டி
- உம்பிளிக்கம்பட்டி
- வேப்பிலை
வெளி இணைப்புகள்[தொகு]
- சேலம் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ [ https://salem.nic.in/development/ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]
- ↑ "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). 2012-05-23 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2021-01-25 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்
இதனையும் காண்க[தொகு]