வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.[2] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாழப்பாடியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 80,752 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 19,062 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,777 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள இருபது கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]

  1. கழுத்துக்கோம்பை
  2. ஆதனூர்பட்டி
  3. சந்திரபிள்ளைவலசு
  4. சின்னமநாயக்கன்பாளையம்
  5. குறிச்சி
  6. நீர்முள்ளிக்குட்டை
  7. புழுதிக்குட்டை
  8. துக்கியம்பாளையம்
  9. மன்னார்பாளையம்
  10. சிங்கிபுரம்
  11. சோமம்பட்டி
  12. விளரிப்பாளையம்
  13. கொமாரபாளையம்
  14. தெக்கல்பட்டி
  15. திருமானூர்
  16. வேப்பிலைப்பட்டி
  17. காட்டுவேப்பிலைபட்டி
  18. மாநாயக்கன்பட்டி
  19. முத்தம்பட்டி
  20. பொன்னாரம்பட்டி

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
  3. SALEM DISTRICT Census 2011
  4. வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்