தம்மம்பட்டி
தம்மம்பட்டி | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 11°26′17″N 78°29′01″E / 11.438056°N 78.483611°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
21,503 (2011[update]) • 1,024/km2 (2,652/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 21 சதுர கிலோமீட்டர்கள் (8.1 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/thammampatty |
தம்மம்பட்டி (ஆங்கிலம்:Thammampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் கங்கவள்ளி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். தம்மம்பட்டி ஒரு இயற்கை வளமுள்ள பகுதி. இதனருகே கொல்லிமலை மற்றும் பச்சமலை தொடர்ச்சி சுமார் 30 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]கொல்லிமலை - பச்சைமலைக்கிடையே அமைந்த தம்மம்பட்டி பேரூராட்சிக்கு மேற்கே சேலம் 66 கிமீ; கிழக்கே பெரம்பலூர் 63 கிமீ; வடக்கே ஆத்தூர் 28 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 28 கிமீ தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]21 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,756 வீடுகளும், 21,503 மக்கள்தொகையும், கொண்டது.[5]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ தம்மம்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Thammampatti Population Census 2011