மல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மல்லூர்
—  பேரூராட்சி  —
மல்லூர்
இருப்பிடம்: மல்லூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°33′N 78°08′E / 11.55°N 78.13°E / 11.55; 78.13ஆள்கூறுகள்: 11°33′N 78°08′E / 11.55°N 78.13°E / 11.55; 78.13
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் சேலம் தெற்கு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

10,331 (2011)

1,009/km2 (2,613/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

10.24 சதுர கிலோமீட்டர்கள் (3.95 sq mi)

293 மீட்டர்கள் (961 ft)

இணையதளம் www.townpanchayat.in/mallur

மல்லூர் (ஆங்கிலம்:Mallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

மல்லூர் பேரூராட்சிக்கு வடக்கே 18 கிமீ தொலைவில் சேலம், தெற்கில் 30 கிமீ தொலைவில் நாமக்கல் உள்ளது. மல்லூரில் தொடருந்து நிலையம் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

10.24 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 56 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,754 குடும்பங்களும், 10,331 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.65% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1021 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°33′N 78°08′E / 11.55°N 78.13°E / 11.55; 78.13 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 293 மீட்டர் (961 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. மல்லூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Mallur Population Census 2011
  6. "Mallur". Falling Rain Genomics, Inc. ஜனவரி 30 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |accessyear= ignored (உதவி); Check date values in: |accessdate= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லூர்&oldid=2742279" இருந்து மீள்விக்கப்பட்டது