உள்ளடக்கத்துக்குச் செல்

எடப்பாடி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 19 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் பத்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் எடப்பாடியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 82,291 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 7,248 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை அறுபத்தி ஒன்றாக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பத்து ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3][4]

  1. நெடுங்குளம்
  2. அவனிப்பேரூர் கிழக்கு
  3. தாதாபுரம்
  4. வெள்ளரிவெள்ளி
  5. செட்டிமாங்குறிச்சி
  6. வெம்பனேரி
  7. சித்தூர்
  8. அடையூர்
  9. எருப்பபள்ளி
  10. பக்கநாடு

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. SALEM DISTRICT Census 2011
  3. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்