பெத்தநாயக்கன்பாளையம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்த 13 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் 47 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது .[1] இதன் வட்டாட்சியர் அலுவலகம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் உள்ளது. இவ்வட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பெத்தநாயக்கன்பாளையத்தின் வருவாய் கிராமங்கள்