உள்ளடக்கத்துக்குச் செல்

பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனைமரத்துப்பட்டி
—  ஊராட்சி ஒன்றியம்   —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ரா. பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி சேலம்
மக்களவை உறுப்பினர்

டி. எம். செல்வகணபதி

சட்டமன்றத் தொகுதி வீரபாண்டி
சட்டமன்ற உறுப்பினர்

எம். ராஜா (அதிமுக)

மக்கள் தொகை 95,579
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.[5]சேலம் வட்டத்தில் உள்ள பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பனைமரத்துப்பட்டியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 95,579 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 19,580 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 6,589 ஆக உள்ளது. [6]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 19 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]

வாழகுட்டபட்டி • தும்பல்பட்டி • திப்பம்பட்டி • தம்மநாயக்கன்பட்டி • சந்தியூர் ஆட்டையாம்பட்டி • பெரமனூர் • பாரப்பட்டி • பள்ளிதெருபட்டி • நிலவாரபட்டி • நெய்க்காரப்பட்டி • நாழிக்கல்பட்டி • மூக்குத்திபாளையம் • குரால்நத்தம் • கம்மாளப்பட்டி • கெஜல்நாயக்கன் பட்டி • ஏர்வாடிவாணியம்பாடி • தாசநாய்க்கன்பட்டி • அம்மாபாளையம் • சந்தியூர்

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. Retrieved 2021-01-25.
  6. SALEM DISTRICT
  7. பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்