தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]ஓமலூர் வட்டத்தில் உள்ள் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 17 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [2]இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தாரமங்கலத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,04,618 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 6,467 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை எட்டாக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 17 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]

 1. பனிக்கனூர்
 2. பாப்பம்பாடி
 3. அழகுசமுத்திரம்
 4. கருக்கல்வாடி
 5. மணத்தல்
 6. அரியம்பட்டி
 7. அரூர்பட்டி
 8. ராமிரெட்டிப்பட்டி
 9. செலவடை
 10. தேசவிளக்கு
 11. அமரகுந்தி
 12. கோணகபாடி
 13. இடையபட்டி
 14. இலவம்பட்டி
 15. குருக்குபட்டி
 16. மல்லிக்குட்டை
 17. துத்தம்பட்டி

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 2. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT". மூல முகவரியிலிருந்து 2012-05-23 அன்று பரணிடப்பட்டது.
 3. SALEM DISTRICT Census 2011
 4. தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்