கீரிப்பட்டி
| கீரிப்பட்டி | |||
| — பேரூராட்சி — | |||
| ஆள்கூறு | |||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | சேலம் | ||
| வட்டம் | ஆத்தூர் | ||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||
| முதலமைச்சர் | விஜய்[2] | ||
| மாவட்ட ஆட்சியர் | இளம் பகவத், இ. ஆ. ப [3] | ||
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,208 (2011[update]) • 380/km2 (984/sq mi) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு | 26.87 சதுர கிலோமீட்டர்கள் (10.37 sq mi) | ||
|
குறியீடுகள்
| |||
| இணையதளம் | www.townpanchayat.in/keeripatty | ||
கீரிப்பட்டி (ஆங்கிலம்: Keeripatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]ஆத்தூர் - தம்மம்பட்டி சாலையில், சேலத்திலிருந்து 75 கி.மீ. தொலைவில் கீரிப்பட்டி உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 17 கி.மீ. தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]26.87 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆத்தூர் - சேலம் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் இப்பேரூராட்சி 2,584 குடும்பங்களும், 10,208 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.99% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 973 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ கீரிப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Keeripatti Population Census 2011