உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:சேலம் மாவட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொண்டல்பட்டி என்பது கொண்டலாம்பட்டி, கொங்கணபுரம் என்பது கொங்கணாபுரம் ,ஜலகண்டபுரம் என்பது ஜலகண்டாபுரம் , Macdonalds Choultry என்பது மகுடன்சாவடி என நினைக்கிறேன். --குறும்பன் 18:34, 9 மார்ச் 2011 (UTC)

கணேஷ்பாட் ஆங்கில சென்சஸ் பட்டியலில் இருந்து எழுத்துப்பெயர்ப்பு செய்த போது இம்மாதிரி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பல தவறுகளைச் செய்துள்ளது. எனவே லோக்கல் ஆட்களுக்குத் தெரிந்தது தான் சரியாக இருக்கும். மாற்றிவிடுங்கள். (கோவைக்கு நானும், தேனிக்கு தேனியாரும் ஏற்கனவே மாற்றிவிட்டோம்)--சோடாபாட்டில்உரையாடுக 18:58, 9 மார்ச் 2011 (UTC)