பயனர்:Sodabottle
Appearance
|
நான் சோடாபாட்டில். ஆங்கில விக்கியில் தொடங்கி தற்பொழுது தமிழ் விக்கியிலும் பங்களிக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியாவின் நிருவாகிகளில் (கட்டுரைகளை இணைத்தல், நீக்கல், மீள்வித்தல், காத்தல், விசமிகளைத் தடைசெய்தல் போன்ற அணுக்கங்களைப் பெற்றவர்கள்) நானும் ஒருவன்.
செய்ய வேண்டியன
[தொகு]project X
[தொகு]இரண்டாம் உலகப் போர் பற்றி முழுவதும் எழுதுவது. சுமார் 1000 கட்டுரைகள்
- களங்கள் / அரங்குகள்: ஐரோப்பா (கிழக்கு,
மேற்கு,வடக்கு,தெற்குமுனைகள்),வடக்கு ஆப்பிரிக்கா, பர்மா, தென்கிழக்காசியா, பசிபிக், சீனா, அட்லாண்டிக், நடுநிலக்கடல் - தலைவர்கள், தளபதிகள், படைப்பிரிவுகள்
- ஆயுதங்கள், உத்திகள், பின்புலம், காரணிகள், தாக்கங்கள்
- ஆக்கிரமிப்பில் நாடுகள், எதிர்ப்பு இயக்கங்கள், போர்க்குற்றங்கள்
- காலக்கோடுகள், பிற பட்டியல்கள்
திட்டப்பணி இரண்டு
[தொகு]திட்டப்பணி மூன்று
[தொகு]- template:country data - flag variant fixes
- hlist class addition to common.css
திட்டப்பணி நான்கு
[தொகு]
திட்டபணி ஐந்து
[தொகு]மனம் போன போக்கில் எழுத விருப்பமானவை