ஆத்தூர் வட்டம் (சேலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆத்தூர் (சேலம்) வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

ஆத்தூர் வட்டம் என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆத்தூர் நகரம் உள்ளது. ஆத்தூர் வட்டம் 59 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது<https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2017/11/2017110874.pdf ஆத்தூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>

மேற்கோள்கள்[தொகு]