தலைவாசல் ஊராட்சி ஒன்றியம்
தலைவாசல் | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ரா. பிருந்தா தேவி, இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | கள்ளக்குறிச்சி |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | கங்கவல்லி |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 1,35,026 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
தலைவாசல் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
ஆத்தூர் வட்டத்தில் உள்ள தலைவாசல் ஊராட்சி ஒன்றியம் 33 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.[5] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தலைவாசலில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,35,026 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 41,523 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,080 ஆக உள்ளது. [6]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 33 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]
வேப்பநத்தம் • வேப்பம்பூண்டி • வெள்ளையூர் • வரகூர் • வடகுமரை • ஊனத்தூர் • தியாகனூர் • திட்டச்சேரி • தென்குமரை • சித்தேரி • சிறுவாச்சூர் • சாத்தப்பாடி • சார்வாய் புதூர் • சார்வாய் • சதாசிவபுரம் • புத்தூர் • புனல்வாசல் • புளியங்குறிச்சி • பெரியேரி • பட்டுத்துறை • பகடப்பாடி • நாவலூர் • நாவக்குறிச்சி • லத்துவாடி • கவர்பனை • காட்டுக்கோட்டை • காமக்காபாளையம் • இலுப்பநத்தம் • கோவிந்தம்பாளையம் • கிழக்கு ராஜாபாளையம் • தேவியாக்குறிச்சி • ஆரத்தி அக்ரஹாரம் • ஆறகளூர்
வெளி இணைப்புகள்
[தொகு]- சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. Retrieved 2021-01-25.
- ↑ SALEM DISTRICT Census 2011
- ↑ தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்