கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொங்கனபுரம் ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்பது பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது. [1]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 67,879 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 6,129 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை ஆறாக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள் விவரம்; [3]

  1. புதுப்பாளையம்
  2. சமுத்திரம்
  3. வெள்ளாளபுரம்
  4. எருமைப்பட்டி
  5. கட்சுப்பட்டி
  6. கோணசமுத்திரம்
  7. கோணரம்பட்டி
  8. தங்கயூர்
  9. குறும்பப்பட்டி

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Salem district Panchayat Unions Map
  2. SALEM DISTRICT Census 2011
  3. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்