கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]எடப்பாடி வட்டத்தில் உள்ள் கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 9 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[2]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 67,879 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 6,129 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை ஆறாக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்; [4]

  1. புதுப்பாளையம்
  2. சமுத்திரம்
  3. வெள்ளாளபுரம்
  4. எருமைப்பட்டி
  5. கச்சுப்பள்ளி
  6. கோணசமுத்திரம்
  7. கோணரம்பட்டி
  8. தங்கயூர்
  9. குறும்பப்பட்டி

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. SALEM DISTRICT Census 2011
  4. கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்