கங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
கங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியம் பதினான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கங்கவள்ளியில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 70,603 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 13,969 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 10,153 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
கங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3][4]
- நடுவலூர்
- பேளூர்
- குட்டமலை
- மண்மலை
- பச்சமலை
- தகரபுதூர்
- அனையம்பட்டி
- கடம்பூர்
- கிருஷ்ணாபுரம்
- ஒதியாத்தூர்
- ஜங்கமசமுத்திரம்
- கொண்டயம்பள்ளி
- நாகியாம்பட்டி
- உளிப்புரம்
வெளி இணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ SALEM DISTRICT Census 2011
- ↑ கங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்
- ↑ LIST OF VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT
![]() |
தமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
வட்டம் | ||
---|---|---|
ஊராட்சி ஒன்றியங்கள் | ஆத்தூர் · அயோத்தியாபட்டினம் · கங்கவள்ளி · எடப்பாடி · காடையாம்பட்டி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · நங்கவள்ளி · ஓமலூர் · பனைமரத்துப்பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சேலம் · சங்ககிரி · தலைவாசல் · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரபாண்டி · ஏற்காடு · மகுடஞ்சாவடி | |
மாநகராட்சி | ||
நகராட்சிகள் | ||
பேரூராட்சிகள் | ஆட்டையாம்பட்டி · அயோத்தியாபட்டினம் · ஜலகண்டாபுரம் · கன்னங்குறிச்சி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · ஓமலூர் · பி.என்.பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சங்ககிரி · தம்மம்பட்டி · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரக்கல்புதூர் · பேளூர் · எடகணாசாலை · இளம்பிள்ளை · ஏத்தாப்பூர் · கங்கவள்ளி · காடையாம்பட்டி · கருப்பூர் · கீரிப்பட்டி · மல்லூர் · பனைமரத்துப்பட்டி · செந்தாரப்பட்டி · தெடாவூர் · தேவூர் · வீரகனூர் · அரசிராமணி · நங்கவள்ளி · பூலாம்பட்டி · வனவாசி | |
சட்டமன்றத்தொகுதிகள் | சேலம்-மேற்கு · சேலம்-வடக்கு · சேலம்-தெற்கு · கங்கவள்ளி ·
ஆத்தூர் · ஏற்காடு · ஓமலூர் · மேட்டூர் · எடப்பாடி · சங்ககிரி · வீரபாண்டி | |
மாவட்ட இணையதளம் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கவள்ளி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=3096241" இருந்து மீள்விக்கப்பட்டது