இடங்கணசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இடங்கணசாலை தமிழ்நாடு, சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராகும்.

பெயர் காரணம்[தொகு]

முந்தைய காலங்களில் இப்பகுதியில் விவசாயிகளால் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் இளங்கன்றுகள் இவ்வூரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பழைமையான ஏரியில் நீர் அருந்த வந்ததனால் இவ்வூர் இளங்கன்சாலை என்று அழைக்கப்பட்டது பின்னர் இடங்கணசாலை என்றானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடங்கணசாலை&oldid=2692029" இருந்து மீள்விக்கப்பட்டது