சேலம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] சேலம் ஊராட்சி ஒன்றியம் பதினான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.[2] சேலம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சேலத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சேலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 85,368 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 9,531 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 266 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள பதினான்கு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]

  1. எருமைபாளையம்
  2. சன்னியாசிகுண்டு
  3. ஆண்டிப்பட்டி
  4. இனாம் வேடுகத்தாம்பட்டி
  5. செல்லத்தம்பட்டி
  6. திருமலைகிரி
  7. மஜராகொல்லப்பட்டி
  8. தளவாய்பட்டி
  9. மல்லமூப்பம்பட்டி
  10. சர்க்கார் கொல்லப்பட்டி
  11. வட்டமுத்தாம்பட்டி
  12. செட்டிசாவடி
  13. கொண்டப்பநாயக்கன்பட்டி
  14. அய்யம்பெருமாம்பட்டி

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
  3. SALEM DISTRICT Census 2011
  4. சேலம் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_ஊராட்சி_ஒன்றியம்&oldid=3556036" இலிருந்து மீள்விக்கப்பட்டது