பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் அமைந்த பெத்தநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [2]இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெத்தநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம்ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,06,458 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 18,440 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 34,962 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 36 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]

 1. கோபாலபுரம்
 2. களரம்பட்டி
 3. மேட்டு உடையார்பாளையம்
 4. புதிராக்கவுண்டம்பாளையம்
 5. வடுகத்தம்பட்டி
 6. சி. கல்ராயன் தெற்கு நாடு
 7. சி. கல்ராயன் வடக்கு நாடு
 8. பி. கல்ராயன்மலை, கீழநாடு
 9. பி. கல்ராயன்மலை மேலநாடு
 10. இடையப்பட்டி
 11. பனைமடல்
 12. பாப்பநாயக்கன்பட்டி
 13. தாண்டானூர்
 14. தூம்பல்
 15. வெள்ளாளப்பட்டி
 16. கல்லேரிப்பட்டி
 17. அ. கொமாரபாளையம்
 18. பி. கரடிப்பட்டி
 19. கல்யாணகிரி
 20. கொட்டவாடி
 21. செக்கடிப்பட்டி
 22. தமயனூர்
 23. மேற்கு இராஜபாளையம்
 24. அ. கரடிப்பட்டி
 25. ஆரியபாளையம்
 26. தளவாய்பட்டி
 27. முத்தம்ப்பட்டி
 28. ஒட்டப்பட்டி
 29. ஓலப்பாடி
 30. பழனியாபுரி
 31. தென்னம்பிள்ளையூர்
 32. உமையாள்புரம்
 33. வைத்திகவுண்டனூர்
 34. வீரகவுண்டனூர்
 35. சின்னகிருஷ்ணாபுரம்
 36. பெரியகிருஷ்ணாபுரம்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 2. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT". http://salem.tn.nic.in/pdf/dvpan.pdf. 
 3. SALEM DISTRICT Census 2011
 4. பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்