பேளூர் (சேலம்)
பேளூர் | |
ஆள்கூறு | 11°42′N 78°25′E / 11.7°N 78.42°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
வட்டம் | வாழப்பாடி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
8,736 (2011[update]) • 1,369/km2 (3,546/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
6.38 சதுர கிலோமீட்டர்கள் (2.46 sq mi) • 324 மீட்டர்கள் (1,063 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/belur |
பேளூர் (ஆங்கிலம்:Belur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]பேளூர் பேரூராட்சிக்கு மேற்கில் சேலம் 33 கிமீ; கிழக்கில் ஆத்தூர் 28 கிமீ; தெற்கில் வாழப்பாடி 8 கிமீ; வடக்கில் திருவண்ணாமலை 106 கிமீ; தொலைவிலும் அமைந்துள்ளது. பேளூர் அருகில் அமைந்த வாழப்பாடி கேட்டில் தொடருந்து நிலையம் 7 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]6.38 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 51 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,290 வீடுகளும், 8,736 மக்கள்தொகையும் கொண்டது. [4]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 11°42′N 78°25′E / 11.7°N 78.42°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 324 மீட்டர் (1062 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பேளூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Belur Population Census 2011
- ↑ "Belur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)