தேனி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அமைப்பில் தேனி ஊராட்சி ஒன்றியமும் ஒன்றாகும். இந்த தேனி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 18 கிராமப் பஞ்சாயத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது:

 1. அம்பாசமுத்திரம்
 2. அரண்மனைப்புதூர்
 3. தர்மபுரி
 4. கோவிந்தநகரம்
 5. ஜங்கால்பட்டி
 6. காட்டுநாயக்கன்பட்டி
 7. கொடுவிலார்பட்டி
 8. கோட்டூர்
 9. குப்பிநாயக்கன்பட்டி
 10. நாகலாபுரம்
 11. பூமலைக்குண்டு
 12. சீலையம்பட்டி
 13. ஸ்ரீ ரெங்கபுரம்
 14. தாடிச்சேரி
 15. தப்புக்குண்டு
 16. ஊஞ்சாம்பட்டி
 17. உப்பார்பட்டி
 18. வெங்கிடாசலபுரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=755767" இருந்து மீள்விக்கப்பட்டது