உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தமபாளையம் வருவாய்க் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேனி மாவட்டம் இரண்டு வருவாய்க் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் உத்தமபாளையம் வருவாய்க் கோட்டமும் ஒன்று. இந்த வருவாய்க் கோட்டத்தின் கீழ் உத்தமபாளையம் வட்டம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டம் ஆகிய இரு வட்டப்பகுதிகள் (தாலுகாக்கள்) இடம் பெற்றுள்ளன.