தாமரைக்குளம்
தோற்றம்
| தாமரைக்குளம் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தேனி |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | மரு. வைத்தீநாதன், இ. ஆ. ப [3] |
| மக்களவைத் தொகுதி | தேனி |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | பெரியகுளம் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 12,372 |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
தாமரைக்குளம் (Thamaraikulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4] இவ்வூர் குளந்தை நகர் என்று அழைக்கப்படும். இது பெரியகுளம் அருகில் அமைந்துள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,143 வீடுகளும், 12,372 மக்கள்தொகையும் கொண்டது. இந்த ஊரில் திருப்பதியை பாேல் மலை மீது பெருமாள் காேவில் அமைந்துள்ளது.[5] 15 வார்டுகள் இப்பேரூராட்சியானது பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ தாமரைக்குளம் பேரூராட்சி
- ↑ Thamaraikulam Population Census 2011