உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டின் , தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அமைப்பில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியமும் ஒன்றாகும்.[1] இந்த உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 13 கிராம ஊராட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 58,647 ஆகும். அதில் ஆண்கள் 29,671; பெண்கள் 28,976 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 10,788 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 5,381; பெண்கள் 5,407 ஆக உள்ளனர். [2]

பஞ்சாயத்து கிராமங்கள்

[தொகு]

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 கிராம ஊராட்சிகளின் கிராமங்களின் பட்டியல்: [3]

உ. அம்மாபட்டி • தம்மிநாயக்கன்பட்டி • டி. சிந்தலைச்சேரி • டி. மீனாட்சிபுரம் • டி. ரெங்கநாதபுரம் • இராயப்பன்பட்டி • இராமசாமிநாயக்கன்பட்டி • பல்லவராயன்பட்டி • நாகையகவுண்டன்பட்டி • மேலச்சிந்தலைச்சேரி • லட்சுமிநாயக்கன்பட்டி • கோகிலாபுரம் • ஆனைமலையான்பட்டி

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தேனி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. Theni District Census 2011
  3. உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்