பண்ணைப்புரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பண்ணைபுரம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி மன்றத் தலைவர் வி. எஸ். சுப்பிரமணி
மக்கள் தொகை 8,924 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

பண்ணைபுரம் (ஆங்கிலம்:Pannaipuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8924 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பண்ணைபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பண்ணைபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சிறப்பு[தொகு]

தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது சகோதரரரும் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் இயக்குனருமான கங்கை அமரன் ஆகியோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது இவ்வூரின் சிறப்புக்களில் ஒன்று இயக்குநர் ரத்னகுமார் இதேஊரை சேர்ந்தவர் தற்போது இசையமைப்பாளராக அறிமுகமான கணேஷ்ராஜா இந்த பண்ணைப்புரத்தை சேர்ந்தவர் அடுத்து கஸ்தூரி ராஜா இயக்குநர் இந்த ஊரு

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ணைப்புரம்&oldid=2180788" இருந்து மீள்விக்கப்பட்டது