குச்சனூர்
Appearance
குச்சனூர் (ஆங்கிலம்:Kuchanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கோம்பை பேரூராட்சி 7,024 மக்கள்தொகையும், 8 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும் கொண்டது. இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
கோயில்
[தொகு]இந்த ஊரில் தமிழ்நாட்டில் சனீஸ்வர பகவானுக்கென்று தனியே உள்ள குச்சனூர் சனீஸ்வரன் கோயில் உள்ளது. இது மிகவும் புகழ் பெற்ற கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரங்கள்
[தொகு]