அனுமந்தன்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனுமந்தன்பட்டி
கிராமம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India3" does not exist.
ஆள்கூறுகள்: 9°47′45″N 77°17′30″E / 9.79583°N 77.29167°E / 9.79583; 77.29167ஆள்கூறுகள்: 9°47′45″N 77°17′30″E / 9.79583°N 77.29167°E / 9.79583; 77.29167
Country இந்தியா
Stateதமிழ்நாடு
Districtதேனி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்9,436
Languages
 • Tamil Officialதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

அனுமந்தன்பட்டி (Hanumandanpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தம்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ளது. இது தேனி - கம்பம் நெடுஞ்சாலையில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 10,619 மக்கள்தொகையும், 7 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 45 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

|group7 = இணையதளம்

|list7 =

https://theni.nic.in

}}

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுமந்தன்பட்டி&oldid=3459383" இருந்து மீள்விக்கப்பட்டது