வார்ப்புரு பேச்சு:தேனி மாவட்டம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொட்டிபுரம், தேனி மாவட்டத்திலுள்ள சின்னமன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியாகும்[1]. பேரூராட்சி அல்ல.[2]--Booradleyp1 (பேச்சு) 04:31, 16 ஏப்ரல் 2015 (UTC)Reply[பதில் அளி]

பேரூராட்சிகள் என வார்புருவில் கொடுக்கபட்டவை அனைத்தும் பேரூராட்சிகளா என ஐயமாக உள்ளது. சரிபார்த்தால் சிறப்பாக இருக்கும். -- Mohammed Ammar (பேச்சு) 08:52, 16 ஏப்ரல் 2015 (UTC)Reply[பதில் அளி]