பயனர் பேச்சு:Mohammed Ammar
வாருங்கள்!
வாருங்கள், Mohammed Ammar, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--நந்தகுமார் (பேச்சு) 17:26, 10 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி
[தொகு]- வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
- விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:14, 27 அக்டோபர் 2013 (UTC)
கடையநல்லூர்...
[தொகு]வணக்கம்! எனது தந்தையின் சொந்த ஊர். பள்ளி விடுமுறை நாட்களில் அப்போதெல்லாம் அங்குதான் வருவோம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:28, 1 ஆகத்து 2014 (UTC)
வணக்கம்! மிக்க மகிழ்ச்சி. கடையநல்லூரில் 2010 வரை இருந்தேன்--முஹம்மது அம்மார் (பேச்சு) 16:30, 1 ஆகத்து 2014 (UTC)
பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி
வணக்கம், Mohammed Ammar!
தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- ஒரு புதிய கட்டுரையைத் தொடங்கலாம்
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம்
- விக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
--இரவி (பேச்சு) 14:50, 4 ஆகத்து 2014 (UTC)
கட்டுரையை கட்டாயமாக நீக்க வேண்டுமா? அல்லது விக்கிப்படுத்தலாமா?
[தொகு]வணக்கம்! Mohammed Ammar கோவையின் வரலாற்று ரயில்பாதை கட்டுரையை கட்டாயமாக நீக்க வேண்டுமா? அல்லது விக்கிப்படுத்தலாமா?--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 11:19, 10 மார்ச் 2015 (UTC)
வழிமாற்றுக்கள்
[தொகு]அம்மார், நீங்கள் பல்வேறு கட்டுரைகளுக்கும் வழிமாற்றுக்களை ஏற்படுத்துவதைக் காண முடிகிறது. அவ்வாறு வழிமாற்றுக்களை ஏற்படுத்தும் போது தமிழ் முறைக்கு ஒவ்வாத தலைப்புக்களை நோக்கி தமிழ் முறைக்கு அமைவான தலைப்புக்களை வழிமாற்றாமல், தமிழ் முறைக்கு ஒவ்வாத தலைப்புக்களை தமிழ் முறைக்கு அமைவான தலைப்புக்களை நோக்கி வழிமாற்றினால் மக்கள் சரியான சொற்களை நோக்கிச் செல்ல முடிவதுடன் தமிழின் சீர்மை கெடாமல் பாதுகாக்கவும் முடியும்.--பாஹிம் (பேச்சு) 15:59, 12 மார்ச் 2015 (UTC)
பாஹிம் எடுத்துக்காட்டுகள் தரமுடியுமா? உரோம் கட்டுரையைக் கூறுகிறீர்களா? -- Mohammed Ammar (பேச்சு) 16:08, 12 மார்ச் 2015 (UTC)
உரோம், தொழிற்றுறை.--பாஹிம் (பேச்சு) 16:10, 12 மார்ச் 2015 (UTC)
ஏற்கனவே அந்தத் தலைப்புகளில் கட்டுரைகள் இருந்ததால், கட்டுரைத் தலைப்பை நகர்த்தினால் அதனுடன் தொடர்புடைய இணைப்புகள் உடைந்து விடலாம். அதனால் தான் அதற்கு வழிமாற்று கொடுத்தேன். -- Mohammed Ammar (பேச்சு) 16:18, 12 மார்ச் 2015 (UTC)
அவ்வாறு நகர்த்தினால் இணைப்புக்கள் உடைந்து விடுவதில்லை, அம்மார்.--பாஹிம் (பேச்சு) 00:24, 14 மார்ச் 2015 (UTC)
Request for corrections
[தொகு]Dear Mr. Mohammed Ammar,
I have noticed that you changed the title of the article "த இடாக் நைற்று இறிற்றேண்சு" to "த டார்க் நைட் ரிட்டன்சு". Please be aware that Tamil words/ words that are converted to Tamil cannot have letters like "Da" "Ra" "La" (ட, ர, ற,ல) and ஃ an etc., or any similar sounding letters in front. Similarly most of the consonants cannot be used in the ending of a Tamil word with some exceptions like ன், ண், ல், ள், ழ் and ர். Also the word "Dark: is pronounced like "Dahk" with a partially silent "r" . I see that you are avoiding ஸ், ஷ் and ஜ் sounding words in Tamil articles since they do not belong to Tamil, and I am happy about that. I hope you understand and help us in the future to eliminate the wrong use of words and letters in our language.
Regards, Chenkodan
P.S. Please forgive me if i messed up your page. I am new to editing pages. −முன்நிற்கும் கருத்து Chenkodan Sabalingam (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- தங்கள் வழிகாட்டல்களுக்கு நன்றி. dark என்பது /dahk/ என உச்சரிக்கப்படுவதில்லை. /da:rk/ or /daark/ என உச்சரிக்கப்படுகிறது. தலைப்பை மாற்றிவிடுங்கள். - Mohammed Ammar (பேச்சு) 08:53, 11 சூன் 2015 (UTC)
இடார்க் என்று எழுதினால், அதிலுள்ள டா dam என்பதிலுள்ள டா போன்றே ஒலிக்கும். இடாக்கு என்னும்போது சரியான ஒலிப்பு வருகின்றது. தமிழ் இலக்கண விதிகளை மீறாது ஒலிப்பைத் துல்லியமாகக் காட்டக்கூடிய இடங்களில் காட்டுவதில் தவறில்லை. இலங்கையில் கார்பன் என்று எழுதாமல் காபன் என்று எழுதுவதற்கு இதுவும் காரணம் ஆகும். இந்த ஒலிக்கோப்பைக் கேளுங்கள். http://www.oxforddictionaries.com/definition/english/dark --மதனாகரன் (பேச்சு) 09:03, 11 சூன் 2015 (UTC)
@Chenkodan Sabalingam: தாங்கள் பேச்சுப்பக்கங்களில் கையெழுத்திடுவதற்கு, எழுதுகோல் போலுள்ள விசையை அழுத்தலாம். அல்லது --~~~~ என்று தட்டச்சிடலாம். தமிழார்வம் உள்ள பயனரைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தாங்கள் இலங்கையைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்(மொழிநடை சொல்கின்றது.). அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 08:42, 11 சூன் 2015 (UTC)
மேற்கோள்கள்
[தொகு]ஆங்கில நூல்களுடனான மேற்கோள்களைத் தரும் போது நூல்களின் தலைப்புகளை மொழிபெயர்க்க வேண்டாம்.--Kanags \உரையாடுக 21:56, 23 அக்டோபர் 2015 (UTC)
நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு
[தொகு]தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.--இரவி (பேச்சு) 18:48, 26 மார்ச் 2016 (UTC)
விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு
[தொகு]வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:10, 8 திசம்பர் 2016 (UTC)
விக்கிக்கோப்பை
[தொகு]வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.
போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:22, 8 திசம்பர் 2016 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு
[தொகு]15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||
போட்டி:
#போட்டி விபரம்
#30,000/= மொத்தப்பரிசு
போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!
போட்டிக்காக
நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!
இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:55, 7 மார்ச் 2017 (UTC)
ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை
[தொகு]வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:43, 25 சூன் 2017 (UTC)
தங்களின் கவனத்திற்கு...
[தொகு]வணக்கம். மதுரை மாவட்டத்தில் நீங்கள் பயிற்சி அளித்து வருவதாக அறிகிறேன். ஆசிரியர்கள் எழுதும் கட்டுரைகளை என்னால் இயன்றளவு முன்னேற்றி வருகிறேன். தலைப்பினை நகர்த்தினால், கீழ்காணும் செயலைச் செய்வேன். இந்தத் தகவலை பயிற்சி பெறுவோரிடம் தெரிவிக்கவும்; நன்றி!
ஸ்ரீவில்லிப்புத்துர் இரயில் நிலையம் என எழுதப்பட்டிருந்ததை ஸ்ரீவில்லிப்புத்தூர் தொடருந்து நிலையம் என நகர்த்தினேன். அதன்பிறகு இந்த அறிவிப்பினை பயனர் பேச்சுப் பக்கத்தில் தெரிவித்தேன். இப்படித் தெரிவித்தால் அவர், தான் எழுதிய கட்டுரையைத் தேடவேண்டிய அவசியமிருக்காது என்பது எனது எண்ணம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:59, 30 சூன் 2017 (UTC)
உங்களின் கவனத்திற்கு: விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 28 - 30. நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:09, 30 சூன் 2017 (UTC)
பதக்கம்
[தொகு]சிறந்த வழிகாட்டிப் பதக்கம் | |
தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைப் பணிகளுக்கு இடையிலும் மிகுந்த ஆர்வத்துடன் திண்டுக்கல், மதுரை ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் கலந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. --இரவி (பேச்சு) 06:14, 8 சூலை 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
கட்டுரை முற்பதிவு
[தொகு]அன்பு நண்பர் முகம்மது அம்மார் அவர்களுக்கு, நரம்புத் தொகுதி கட்டுரையை ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த காரணத்தால் அதைத் தொகுக்க முயற்சிக்கும்போது தாங்கள் பதிவு செய்த விவரம் அறிந்தேன். தாங்கள் பெரிய மனதுடன் தங்களது வார்ப்புருவை எடுத்துவிட்டுத் தொடர்ந்து தொகுத்திட அனுமதி வேண்டுகிறேன். நன்றி.-- மணி. கணேசன்([[மணி.கணேசன் (பேச்சு) 15:12, 22 சூலை 2017 (UTC)]])
- @Kalaiarasy:, @Shriheeran: வழிகாட்டல் தேவை. Mohammed Ammar (பேச்சு) 15:25, 22 சூலை 2017 (UTC)
- மணி.கணேசன்! இன்றுதான் இந்தச் செய்தியைப் பார்த்தேன். எவ்வாறு தவறியது எனத் தெரியவில்லை. இருப்பினும், இந்தக் கட்டுரை முஹம்மது அம்மார் விரிவாக்கியது சரியே. காரணம், நீங்கள் நரம்புத்தொகுதி, மடக்கை ஆகிய கட்டுரைகளை 10.07.17 அன்று முற்பதிவு செய்திருந்தீர்கள். ஏற்கனவே கூறப்பட்டதுபோல், 10 நாட்களின் பின்னர், வேறு பயனர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக முற்பதிவு நீக்கப்பட்டது. அதனாலேயே முஹம்மது அம்மார் அவர்கள் கட்டுரையை முற்பதிவு செய்து விரிவாக்கியுள்ளார்.
- முஹம்மது அம்மார்! கட்டுரை விரிவாக்கத்தின்போது, ஏற்கனவே எழுதப்பட்டுள்ள பகுதிகளையும் வாசித்து, அவை மீண்டும் எழுதப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். புதிதான தகவல்களை இணையுங்கள். அத்துடன், நீங்கள் பயன்படுத்தும் சொற்களுக்கு ஏற்கனவே தமிழ் விக்கியில் பயன்பாட்டில் உள்ள சொற்களைப் பயன்படுத்தினால் நன்று. அப்போது குறிப்பிட்ட சொற்களுக்கான உள்ளிணைப்புக்களையும் வழங்க முடியுமல்லவா?
- --கலை (பேச்சு) 23:55, 27 சூலை 2017 (UTC)
முஹம்மது அம்மார்! நீங்கள் விரிவாக்கிய வியட்நாம் போர் கட்டுரையில் ஆங்கில விக்கியில் இருந்ததைத் தமிழாக்கம் செய்திருக்கின்றீர்கள் என நினைக்கிறேன். அங்குள்ள மேற்கோள்களையும் இணைத்துவிடுங்கள். நீங்கள் விரிவாக்கிய பகுதிக்கு மேற்கோள்கள் கொடுத்தல் நல்லது. --கலை (பேச்சு) 23:28, 1 ஆகத்து 2017 (UTC)
- ஆயிற்று -- Mohammed Ammar (பேச்சு) 05:50, 2 ஆகத்து 2017 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
[தொகு]சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
வேங்கைத் திட்டம் 2.0 வாழ்த்துகள்
[தொகு]வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் தொடர்ந்து பங்களித்து வருவதற்கு வாழ்த்துகள். போட்டி முடிய இன்னும் பதினைந்து தினங்களே உள்ள நிலையில் முனைப்புடன் பங்காற்றி இந்திய மொழிகளில் தமிழை வெல்லச் செய்வோம். --TNSE Mahalingam VNR (பேச்சு) 12:27, 24 திசம்பர் 2019 (UTC)
WAM 2019 Postcard
[தொகு]Dear Participants and Organizers,
Congratulations!
It's WAM's honor to have you all participated in Wikipedia Asian Month 2019, the fifth edition of WAM. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the WAM International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2019. Please kindly fill the form, let the postcard can send to you asap!
Cheers!
Thank you and best regards,
Wikipedia Asian Month International Team --MediaWiki message delivery (பேச்சு) 08:16, 3 சனவரி 2020 (UTC)
வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி
[தொகு]வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:52, 4 சனவரி 2020 (UTC)
விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020
[தொகு]வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:29, 17 சனவரி 2020 (UTC)
WAM 2019 Postcard
[தொகு]Dear Participants and Organizers,
Kindly remind you that we only collect the information for WAM postcard 31/01/2019 UTC 23:59. If you haven't filled the google form, please fill it asap. If you already completed the form, please stay tun, wait for the postcard and tracking emails.
Cheers!
Thank you and best regards,
Wikipedia Asian Month International Team 2020.01
MediaWiki message delivery (பேச்சு) 20:58, 20 சனவரி 2020 (UTC)
WAM 2019 Postcard: All postcards are postponed due to the postal system shut down
[தொகு]Dear all participants and organizers,
Since the outbreak of COVID-19, all the postcards are postponed due to the shut down of the postal system all over the world. Hope all the postcards can arrive as soon as the postal system return and please take good care.
Best regards,
Wikipedia Asian Month International Team 2020.03
Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients
[தொகு]Dear Wikimedians,
We hope this message finds you well.
We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.
We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.
Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.
Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.
Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)
Digital Postcards and Certifications
[தொகு]Dear Participants and Organizers,
Because of the COVID19 pandemic, there are a lot of countries’ international postal systems not reopened yet. We would like to send all the participants digital postcards and digital certifications for organizers to your email account in the upcoming weeks. For the paper ones, we will track the latest status of the international postal systems of all the countries and hope the postcards and certifications can be delivered to your mailboxes as soon as possible.
Take good care and wish you all the best.
This message was sent by Wikipedia Asian Month International Team via MediaWiki message delivery (பேச்சு) 18:58, 20 சூன் 2020 (UTC)
Wikipedia Asian Month 2020
[தொகு]Hi WAM organizers and participants!
Hope you are all doing well! Now is the time to sign up for Wikipedia Asian Month 2020, which will take place in this November.
For organizers:
Here are the basic guidance and regulations for organizers. Please remember to:
- use Fountain tool (you can find the usage guidance easily on meta page), or else you and your participants’ will not be able to receive the prize from WAM team.
- Add your language projects and organizer list to the meta page before October 29th, 2020.
- Inform your community members WAM 2020 is coming soon!!!
- If you want WAM team to share your event information on Facebook / twitter, or you want to share your WAM experience/ achievements on our blog, feel free to send an email to info@asianmonth.wiki or PM us via facebook.
If you want to hold a thematic event that is related to WAM, a.k.a. WAM sub-contest. The process is the same as the language one.
For participants:
Here are the event regulations and Q&A information. Just join us! Let’s edit articles and win the prizes!
Here are some updates from WAM team:
- Due to the COVID-19 pandemic, this year we hope all the Edit-a-thons are online not physical ones.
- The international postal systems are not stable enough at the moment, WAM team have decided to send all the qualified participants/ organizers extra digital postcards/ certifications. (You will still get the paper ones!)
- Our team has created a meta page so that everyone tracking the progress and the delivery status.
If you have any suggestions or thoughts, feel free to reach out the WAM team via emailing info@asianmonth.wiki or discuss on the meta talk page. If it’s urgent, please contact the leader directly (jamie@asianmonth.wiki).
Hope you all have fun in Wikipedia Asian Month 2020
Sincerely yours,
Wikipedia Asian Month International Team 2020.102021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
[தொகு]Greetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
வேங்கைத்திட்டப் பயிற்சி 2022
[தொகு]வணக்கம்.
இந்த கருவியின் தரவுப்படி, நீங்கள் வேங்கைத்திட்டம் 2.0 போட்டியின் தமிழ்ப் பிரிவில் பங்கு பெற்றவரில் நீங்களும் ஒருவர். எனவே, விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022 என்ற பக்கத்தில், அப்போட்டியின் நடுவராக இருந்த காரணத்தால், உங்கள் வழிகாட்டல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்து வரவிருக்கும் போட்டி சிறப்பாகத் திகழவும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். --த♥உழவன் (உரை) 11:07, 9 சூன் 2022 (UTC)
தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு
[தொகு]வணக்கம்!
ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!
- விழா ஏற்பாட்டுக் குழு
விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு
[தொகு]வணக்கம்!
செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.
இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு
[தொகு]வணக்கம்!
செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு
[தொகு]செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு
[தொகு]வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G
தானியங்கித் தமிழாக்கம்
[தொகு]வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். நன்றி. For Non-Tamil users: Tamil Wikipedia, as a policy, does not accept machine translated articles provided by services like Google translation. Machine translated articles and content will be deleted immediately without notice. Please do not attempt to breach the policy as it may warrant your user account block. |
AntanO (பேச்சு) 19:59, 10 பெப்பிரவரி 2024 (UTC)
தொடர்-தொகுப்பு 2024
[தொகு]வணக்கம்!
தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்-தொகுப்பு நிகழ்வு (Edit-a-thon) ஒன்றினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு நகரில், செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்!
நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்த இணைப்பின் வழியாகச் சென்று விண்ணப்பியுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
வணக்கம். இந்த நிகழ்வில் கலந்துகொள்வது தொடர்பாக, கூகுள் படிவம் ஒன்று உங்களின் மின்னஞ்சலுக்கு வந்திருக்கும். அதனை நிரப்பி, தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:18, 27 ஆகத்து 2024 (UTC)
நிகழ்வு பற்றிய புரிதலுக்கு இக்கூட்டத்தில் இணையுங்கள்: ஆகத்து மாதத்திற்குரிய இணையவழிக் கலந்துரையாடல் செப்டம்பர் 1 (ஞாயிறு) அன்று, காலை 11 மணியளவில் நடைபெறும். சந்திப்பிற்கான இணைப்பு: https://meet.google.com/jqp-keex-tqj - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:11, 30 ஆகத்து 2024 (UTC)