ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அமைப்பில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியமும் ஒன்றாகும்.[1] இந்த ஆண்டிபட்டி ஊராட்ச்சி ஒன்றியத்தின் கீழ் 30 கிராம ஊராட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

30 மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,11,000 ஆகும். அதில் ஆண்கள் 56,040; பெண்கள் 54,960 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 30,103 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 15,234 ; பெண்கள் 14,869 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 72 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 37; பெண்கள் 35 ஆக உள்ளனர்.[2]

கிராம ஊராட்சிகள்[தொகு]

ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[3]

 1. அம்மச்சியாபுரம்
 2. அனுப்பபட்டி
 3. போடிதாசன்பட்டி
 4. ஏத்தக்கோவில்
 5. ஜி.உசிலம்பட்டி
 6. கன்னியப்பபிள்ளைபட்டி
 7. கதிர்நரசிங்கபுரம்
 8. கோத்தலூத்து
 9. கொத்தப்பட்டி
 10. கோவில்பட்டி
 11. குன்னூர்
 12. மரிக்குண்டு
 13. மொட்டனுத்தூ
 14. ஒக்கரைப்பட்டி
 15. பாலக்கோம்பை
 16. பழையகோட்டை
 17. பிச்சம்பட்டி
 18. புள்ளிமான் கோம்பை
 19. இராஜதானி
 20. ராஜகோபாலன்பட்டி
 21. ராஜக்காள் பட்டி
 22. ராமகிருஷ்ணாபுரம்
 23. ரெங்கசமுத்திரம்
 24. சண்முகசுந்தரபுரம்
 25. சித்தார்பட்டி
 26. தேக்கம்பட்டி
 27. தெப்பம்பட்டி
 28. திம்மரச நாயக்கனூர்
 29. திருமலாபுரம்
 30. தி.சுப்புலாபுரம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. தேனி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 2. Theni District Census 2011
 3. ஆண்டிபட்டி ஊராட் ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்