வீரபாண்டி (தேனி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வீரபாண்டி (தேனி)
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி மன்றத் தலைவர் வி. ரத்தினசபாபதி
மக்கள் தொகை

அடர்த்தி

14,248 (2001)

868/km2 (2,248/sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 16.41 square kilometres (6.34 sq mi)
Mullai-Periyar River in Veerapandi, Theni

வீரபாண்டி (தேனி) (ஆங்கிலம்:Veerapandi (Theni)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும்.

ஊர் அமைப்பு[தொகு]

இந்த ஊர் தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் அமைப்பில் முதல்நிலைப் பேரூராட்சி எனும் நிலையில் உள்ளது. சுமார் 16.41 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடையது. மாரியம்மன் கோவில் பட்டி, முத்துத்தேவன்பட்டி, வயல்பட்டி, சத்திரப்பட்டி ஆகிய ஊர்களையும் உள்ளடக்கிய இந்த ஊர் பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 74 தெருக்கள் இருக்கின்றன.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 7433 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 6815 ஆகவும் சேர்ந்து மொத்த மக்கள்தொகை 14248 ஆக இருக்கிறது.[3]

கோயில்கள்[தொகு]

பள்ளிகள்[தொகு]

  1. அரசினர் மேல்நிலைப்பள்ளி
  2. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  3. பெனடிக்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  4. ஹயக்ரீவர் மெட்ரிக் பள்ளி
  5. அறிவகம் மெட்ரிகுலேசன் பள்ளி
  6. லிட்டில் கிங்டம் ஆங்கிலப் பள்ளி

Veerapandi_river

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரபாண்டி_(தேனி)&oldid=2323986" இருந்து மீள்விக்கப்பட்டது