உள்ளடக்கத்துக்குச் செல்

கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்த இந்த கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 18 கிராம ஊராட்சிகள் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 74,413 ஆகும். அதில் ஆண்கள் 38,192; பெண்கள் 36,221 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 17,478 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 8,867; பெண்கள் 8,611ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை ஆக 291 உள்ளது. அதில் ஆண்கள் 154; பெண்கள் 137 ஆகஉள்ளனர்.[2]

பஞ்சாயத்து கிராமங்கள்

[தொகு]

கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 கிராம ஊராட்சிகள் பட்டியல்:[3]

  1. ஆத்தங்கரைப்பட்டி
  2. துரைச்சாமிபுரம்
  3. எட்டப்பராஜபுரம்
  4. கண்டமனூர்
  5. கடமலைக்குண்டு
  6. குமணந்தொழுவு
  7. மந்திச்சுனை மூலக்கடை
  8. மேகமலை
  9. முருக்கோடை
  10. முத்தாலம்பாறை
  11. மயிலாடும்பாறை
  12. நரியூத்து
  13. பாலூத்து
  14. பொன்னன்படுகை
  15. சிங்கராஜபுரம்
  16. தங்கம்மாள்புரம்
  17. தும்மக்குண்டு
  18. வருசநாடு

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 8 Panchayats Unions
  2. Theni District Census 2011
  3. கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


தேனி மாவட்டம்