ஓடைப்பட்டி பேரூராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓடைப்பட்டி பேரூராட்சி, தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் அமைந்துள்ளது. இது தேனியிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சியில் விதையில்லா திராட்சை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இப்பேரூராட்சி 13,892 மக்கள்தொகையும், 5.12 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 88 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஓடைப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்

|group7 = இணையதளம்

|list7 =

https://theni.nic.in

}}