பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
| பேரணாம்பட்டு | |
| — ஊராட்சி ஒன்றியம் — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | வேலூர் |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | பி.எஸ். லீலா அலக்ஸ், இ. ஆ. ப [3] |
| மக்களவைத் தொகுதி | வேலூர் |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | குடியாத்தம் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 1,84,843 |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
வேலூர் வட்டத்தின், பேரணாம்பட்டு வட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் 24 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பேரணாம்பட்டில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,84,843 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 69,360 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,494 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]
வெளி இணைப்புகள்
[தொகு]- வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2016-03-12 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
- ↑ பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்