பெண்ணாத்தூர்
| பெண்ணாத்தூர் | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | வேலூர் |
| வட்டம் | வேலூர் |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
9,425 (2011[update]) • 1,229/km2 (3,183/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 7.67 சதுர கிலோமீட்டர்கள் (2.96 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/pennathur |
பெண்ணாத்தூர் (ஆங்கிலம்:Pennathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தின் வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]வேலூர் - கடலூர் நெடுஞ்சாலையில் உள்ள பெண்ணாத்தூர் பேரூராட்சி, வேலூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், 16 கிமி தொலைவில் உள்ள காட்பாடியில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]7.67 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 77 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,261 வீடுகளும், 9,425 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.94% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1051 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பெண்ணாத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pennathur Population Census 2011