உள்ளடக்கத்துக்குச் செல்

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணைக்கட்டு
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி வேலூர்
மக்களவை உறுப்பினர்

கதிர் ஆனந்த்

சட்டமன்றத் தொகுதி அணைக்கட்டு
சட்டமன்ற உறுப்பினர்

அ. பெ. நந்தகுமார் (திமுக)

மக்கள் தொகை 1,31,047
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் 51 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. அணைக்கட்டில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.

மக்கள்வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 1,31,047 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 29,068 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 12,728 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 51 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:[6]

  1. அணைக்கட்டு
  2. அப்புக்கல்
  3. அத்திக்குப்பம்
  4. பிராமணமங்கலம்
  5. தேவிசெட்டிக்குப்பம்
  6. இலவம்பாடி
  7. இறைவன்காடு
  8. கெங்கநல்லூர்
  9. சார்தன்கொல்லை
  10. கழணிப்பாக்கம்
  11. கந்தனேரி
  12. கரடிகுடி
  13. கருங்காலி
  14. கீழ்கொத்தூர்
  15. கீழ்க்கிருட்டிணாபுரம்
  16. மடையப்பட்டு
  17. மகமதுபுரம்
  18. மருதவல்லிப்பாளையம்
  19. மேலரசம்பட்டு
  20. நேமந்தபுரம்
  21. ஒதியத்தூர்
  22. ஒங்கப்பாடி
  23. பாலம்பட்டு
  24. பீஞ்சமந்தை
  25. பின்னத்துரை
  26. பொய்கை
  27. புத்தூர்
  28. சத்தியமங்கலம்
  29. செதுவாலை
  30. சேர்பாடி
  31. திப்பசமுத்திரம்
  32. ஊனை
  33. வல்லண்டராமம்
  34. ஊனைவாணியம்பாடி
  35. வண்ணாந்தாங்கல்
  36. வரதலம்பட்டு
  37. வசந்தநடை
  38. விரிஞ்சிபுரம்
  39. வேப்பங்குப்பம்
  40. தோளப்பள்ளி
  41. இராமநாயனிகுப்பம்
  42. பாக்கம்பாளையம்
  43. மேல்பள்ளிப்பட்டு
  44. குப்பம்பாளையம்
  45. குப்பம்பட்டு
  46. குருவராஜபாளையம்
  47. சின்னப்பள்ளிக்குப்பம்
  48. ஆசானம்பட்டு
  49. அரிமலை
  50. அக்ரஹாரம்
  51. அகரம்

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
  6. அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்