குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம்
Appearance
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள இருபது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் 44 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. குடியாத்தம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குடியாத்தம் நகரத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,85,562 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 51,837 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,249 ஆக உள்ளது.
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 44 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]
- அக்ரஹாரம்
- அணங்காநல்லூர்
- போஜனாபுரம்
- சேங்குன்றம்
- செருவங்கி
- செட்டிகுப்பம்
- சின்னாலப்பல்லி
- சின்னதோட்டாளம்
- டி. பி. பாளையம்
- தனகொண்டபல்லி
- எர்த்தாங்கல்
- கூடநகரம்
- கல்லப்பாடி
- கருணீகசமுத்திரம்
- கீழ்பட்டி
- கொண்டசமுத்திரம்
- கொத்தகுப்பம்
- குளிதிகை
- மேல்ஆலத்தூர்
- மேல்முட்டுகூர்
- மோடிகுப்பம்
- மூங்கப்பட்டு
- முக்குன்றம்
- நெல்லூர்பேட்டை
- ஒலகாசி
- பாக்கம்
- பரதராமி
- பட்டு
- பெரும்பாடி
- புட்டவாரிப்பல்லி
- ராஜாகுப்பம்
- ராமாலை
- சேம்பள்ளி
- செம்பேடு
- சீவூர்
- சிங்கல்பாடி
- தாழையாத்தம்
- தட்டப்பாறை
- தாட்டிமானப்பல்லி
- உள்ளி
- வளத்தூர்
- வரதாரெட்டிபல்லி
- வீரிசெட்டிபல்லி
- விழுதோன்பாளையம்
வெளி இணைப்புகள்
[தொகு]- வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2016-03-12 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]