திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம்
Appearance
திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி நாலு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருக்கழுகுன்றத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,51,950 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 47,842 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,086 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- இரும்புலிசேரி
- ஈச்சங்கரனை
- எடையூர்
- எடையாத்தூர்
- எச்சூர்
- ஆனூர்
- அமிஞ்சிக்கரை
- அம்மணம்பாக்கம்
- அழகுசமுத்திரம்
- ஆயப்பாக்கம்
- விட்டிலாபுரம்
- விளாகம்
- வெங்கம்பாக்கம்
- வழுவதூர்
- வாயலூர்
- வசுவசமுத்திரம்
- வல்லிபுரம்
- வடகடம்பாடி
- திருமணி
- தாழம்பேடு
- தத்தலூர்
- சூராடிமங்கலம்
- சோகண்டி
- சாலூர்
- சதுரங்கப்பட்டினம்
- புல்லேரி
- புதுப்பட்டிணம்
- பொன்பதிர்கூடம்
- பெரும்பேடு
- பெரியகாட்டுப்பாக்கம்
- பட்டிக்காடு
- பாண்டூர்
- பி. வி. களத்தூர்
- ஒத்திவாக்கம்
- நெரும்பூர்
- நென்மேலி
- நெய்குப்பி
- நத்தம்கரியச்சேரி
- நரப்பாக்கம்
- நல்லூர்
- நல்லாத்தூர்
- நடுவக்கரை
- முள்ளிக்கொளத்தூர்
- மோசிவாக்கம்
- மேலேரிப்பாக்கம்
- மணப்பாக்கம்
- மணமை
- மாம்பாக்கம்
- லட்டூர்
- குழிப்பாந்தண்டலம்
- குன்னத்தூர்
- கிளாப்பாக்கம்
- கடம்பாடி
- கொத்திமங்கலம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்