மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம்
Appearance
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்து எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மதுராந்தகத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,23,070 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 62,605 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,309 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 58 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- ஜமீன் எண்டத்தூர்
- ஜமீன் புதூர்
- விராலூர்
- வில்வராயநல்லூர்
- வேட்டூர்
- வீராணகுன்னம்
- வையாவூர்
- தொன்னாடு
- சூரை
- சிதண்டி
- சிறுநல்லூர்
- சிலாவட்டம்
- சரவம்பாக்கம்
- புளியரணங்கோட்டை
- புதுப்பட்டு
- பிலாப்பூர்
- பெருவேலி
- பெரியவெண்மணி
- பழையனூர்
- பழமத்தூர்
- பாக்கம்
- படாளம்
- ஓணம்பாக்கம்
- நெட்ரம்பாக்கம்
- நேத்தப்பாக்கம்
- நெசப்பாக்கம்
- நெல்வாய்
- நெல்லி
- நீர்பெயர்
- நல்லூர்
- நல்லாமூர்
- முருகம்பாக்கம்
- முன்னூத்திகுப்பம்
- மெய்யூர்
- மங்கலம்
- மாமண்டூர்
- லஷ்மிநாராயணபுரம்
- குன்னத்தூர்
- குமாரவாடி
- கிணார்
- கீழவலம்
- கீழகாண்டை
- காவாதூர்
- காட்டுதேவாதூர்
- கருணாகரச்சேரி
- கள்ளபிரான்புரம்
- ஜானகிபுரம்
- இரும்பேடு
- கெண்டிரசேரி
- தேவாதூர்
- சின்னவெண்மணி
- புக்கத்துறை
- பூதூர்
- அவுரிமேடு
- அருங்குணம்
- அரியனூர்
- அரையப்பாக்கம்
- அண்டவாக்கம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்