திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம்
Appearance
திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் ஐம்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருபோரூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருப்போரூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,62,007 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 57,588 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,858 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- வெண்பேடு
- வெளிச்சை
- வடநெம்மேலி
- திருவிடந்தை
- திருநிலை
- தாழம்பூர்
- தண்டரை
- தண்டலம்
- தையூர்
- சிறுசேரி
- சிறுங்குன்றம்
- சிறுதாவூர்
- செம்பாக்கம்
- புதுப்பாக்கம்
- பெருந்தண்டலம்
- பெரிய விப்பேடு
- பெரிய இரும்பேடு
- பட்டிபுலம்
- பணங்காட்டுபாக்கம்
- பையனூர்
- படூர்
- ஒரகடம்
- நெம்மேலி
- நெல்லிக்குப்பம்
- நாவலூர்
- முட்டுக்காடு
- முள்ளிப்பாக்கம்
- மேலையூர்
- மானாமதி
- மாம்பாக்கம்
- மைலை
- மடையத்தூர்
- குன்னப்பட்டு
- கொட்டமேடு
- கீழுர்
- கேளம்பாக்கம்
- காயார்
- கரும்பாக்கம்
- காரணை
- கானாத்தூர் ரெட்டிக்குப்பம்
- இள்ளலூர்
- அநுமந்தபுரம்
- அருங்குன்றம்
- ஆமுர்
- ஆலத்தூர்
- கொளத்தூர்
- கோவளம்
- மேலக்கோட்டையூர்
- பொன்மார்
- சோனலூர்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- கிராம ஊராட்சி
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்