சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம்
Appearance
சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சித்தாமூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 92,926 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 47,232 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,123 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- விளாங்காடு
- வெடால்
- வன்னியநல்லூர்
- தேன்பாக்கம்
- தண்டலம்
- சோத்துப்பாக்கம்
- சிறுநகர்
- சிறுமையிலூர்
- புத்தூர்
- புத்திரன்கோட்டை
- புளியணி
- போரூர்
- பொறையூர்
- பூங்குணம்
- போந்தூர்
- பொலம்பக்கம்
- பெருக்கரணை
- பெரியகளக்காடி
- பேரம்பாக்கம்
- பருக்கல்
- நுகும்பல்
- நெற்குணம்
- முகுந்தகிரி
- மேல்மருவத்தூர்
- மழுவங்கரணை
- மாம்பாக்கம்
- கீழ்மருவத்தூர்
- கயப்பாக்கம்
- கல்பட்டு
- கடுக்கலூர்
- இரும்புலி
- இந்தளூர்
- ஈசூர்
- சூணாம்பேடு
- சித்தாற்காடு
- சித்தாமூர்
- சின்னகயப்பாக்கம்
- அரப்பேடு
- அம்மணம்பாக்கம்
- அமைந்தங்கரணை
- அகரம்
- கொளத்தூர்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்