திருப்போரூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருப்போரூர் வட்டம், இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின், காஞ்சிபுரம் மாவட்டத்தின் 11 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இத்தாலுகாவின் தலைமையகம் திருப்போரூர் நகரம் ஆகும்.

வரலாறு[தொகு]

செங்கல்பட்டு தாலுக்காவின் வருவாய் கிராமங்களைக் கொண்டு திருப்போரூர் வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டது. இத்தாலுக்கா 2012 -ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர், ஜெ. ஜெயலலிதா அவர்களால் உருவாக்கப்பட்டது.[1]

வருவாய் வட்ட நிர்வாகம்[தொகு]

புதிதாக உருவாக்கப்பட்ட திருப்போரூர் வருவாய் வட்டம், திருப்போரூர், கேளம்பாக்கம், கரும்பாக்கம், மனம்பத்தி, பையனூர், நெல்லிக்குப்பம், மாம்பாக்கம் 7 உள்வட்டங்களும்[2], 96 வருவாய் கிராமங்களும் கொண்டது.[3]

இவ்வட்டத்தில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்போரூர்_வட்டம்&oldid=2727690" இருந்து மீள்விக்கப்பட்டது